துபாய் விமான விபத்தில் பயணிகளை காப்பாற்றி உயிர்தியாகம் செய்த வீரருக்கு கீழக்கரையில் இரங்கல் போஸ்டர்

Daily_News_2551800012589

கீழக்கரை: அன்பு, மனிதாபிமானம் என்ற உயரிய பண்புகள் நாடு மொழி இன வேறுபாடுகளை கடந்தது என்பதை நிரூபிக்கும் செயலாக எமிரேட்ஸ் விமான விபத்தில் 226 இந்தியர்கள் உள்ளிட்ட 282 பயணிகளையும் 18 ஊழியர்கள் உள்ளிட்டவர்களை காப்பற்றி தன்னுயிரை தியாகம் செய்த துபாய் தீயணைப்பு படை வீரர் ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இரங்கல் தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>