துபாயில் பறக்கும் டாக்சி விரைவில் அறிமுகமாகிறது

இதன் நீளம் 12 அடியாகும் அகலம் 14 அடி உயரம் 5.2 ஆகும். இது நவீன தொழில்நுட்பத்தில் தானாக இயங்கும் பயணி இதில் அமர்ந்து எதிரே இருக்கும் தொடு திரையில் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்டால் அங்கே தரையிறக்கி விடும். தொடர்ந்து 30 நிமிடம் பறக்கும் இந்த வாகனம்  அதிகபட்சமாக 2 மணிநேரம் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

துபாய்: துபாயில் பறக்கும் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. துபாயில் உலக நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது இம்மாநாட்டில் பல்வேறு நாட்டினரும் பங்கேற்றுள்ளனர். இதில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் டாக்சி சேவையாக, ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையிலான பறக்கும் கார் என்றழைக்கப்படும் தானியங்கி பறக்கும் வாகனம் பார்வைக்கு வைக்கப்பட்டது. வரும் ஜூலை மாதம் இந்த குட்டி விமானம் போன்று காணப்படும் இந்த வாகனம் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஹோவர் டாக்சி என்றும் குறிப்பிடப்படும் இந்த பறக்கும் வாகனம் அதிகபட்சம் மணிக்கு 160 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் வாய்ந்தது.

தரையிலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும். தரைக் கட்டுப்பாட்டு மையம் மூலமாக, பறக்கும் காரின் வழித்தடம், வேகம், இறங்கும் இடம் உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். இதன் நீளம் 12 அடியாகும் அகலம் 14 அடி உயரம் 5.2 ஆகும். இது நவீன தொழில்நுட்பத்தில் தானாக இயங்கும் பயணி இதில் அமர்ந்து எதிரே இருக்கும் தொடு திரையில் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்டால் அங்கே தரையிறக்கி விடும். தொடர்ந்து 30 நிமிடம் பறக்கும் இந்த வாகனம் அதிகபட்சமாக 2 மணிநேரம் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>