தி.மு.க முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பேரூர் ஆ.நடராஜன் மாரடைப்பால் மரணம்.

jakkamma news.jpg01

கோவையில் தி.மு.க முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பேரூர் ஆ.நடராஜன் மாரடைப்பால் மரணம்.
தொ.மு.ச தலைவராக இருந்து வந்தார் பேரூர் நடராஜன்.
 1977,1984,1989,1996 ஆகிய 4 முறை பேரூர் தொகுதியில் தி்முக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் பேரூர் நடராஜன்
 78 வயதான அவர் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
 மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உடல் வைக்கப்படுகின்றது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>