இது நம்ம ஆளு;ஆரார்டி

இது நம்ம ஆளுBlue Colour இது நம்ம ஆளு                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             ஆரார்டி Blue Colour   Idhu-Namma-Aalu-teaser-with-Yennai-Arindhaal சிம்பு நயன்தாரா ஜோடியாக நடிக்க கால்ஷீட் கிடைப்பதைவிட பெரும் கஷ்டம்அவர்களுக்கான கதை பிடிப்பது போலிருக்கிறது.

 

பாண்டியராஜ் திணறித்தான் போயிருக்கிறார் கதை, திரை என்று எந்த ஏரியாவிலும் மெனகெட்டதாக தெரியவில்லை. பாண்டியராஜின் பலமே வசனம் தான். அதுவும் கூட இந்த படத்தில் சூரியை வைத்து கிச்சு கிச்சு மூட்ட மட்டுமே பயன்பட்டிருக்கிறது .

 

சிம்பு நயன்தாரா ஜோடியாக நடிக்க கால்ஷீட் கிடைப்பதைவிட பெரும் கஷ்டம்அவர்களுக்கான கதை பிடிப்பது போலிருக்கிறதுசிம்பு, நல்ல பரீட்சார்த்த கதைகள் இவரை தேடிவருவதில்லையா? இல்லை இவரே இது போல கதையை தான் விரும்பி தேர்ந்தெடுக்கிறாரோ தெரியவில்லை.

 

ஓரே மாதிரியான கதையில் ஏன் ஜல்லியடிக்கிறாரோ தெரியவில்லை அவருடைய பலமான  ஃபாஸ்ட் மூவ்மென்ட் டான்ஸ் கூட எல்லோருக்கும் அலுத்துவிட்டது .

 

சிம்பு தன் திறமைகளை மெருகேற்றுவதற்கும், கதைதேர்வுகளை மறுபரிசீலனை செய்வது மட்டுமே அவரை தமிழ் சினிமாவில் புதிய உயரங்களுக்கு இட்டு செல்லும்.

 

நயன்தாரா.. நடிக்க ஸ்கோப் இல்லாத கதையையும் தன் நடிப்பால் ஒரு இன்ச் தூக்கி நிறுத்துகிற நடிகை என்பதை எல்லா பட்த்திலும் நிருபித்துக்கொண்டே இருக்கிறார்                                                                ஆனால் இந்த கதைக்கு நயன்தாரா அவசியமா என்பது ஆய்வுக் உட்படுத்தபட வேண்டியது .

 

ஆன்ட்ரியா.. அழகாக வந்து பேசுகிறார் வேறெதுவும் சொல்வதற்கு இல்லை. குத்துப்பாட்டு டியூனை குறலரசன் போட்தாலயே அவசியமில்லாதா இடத்தில் மும்பை அழகியோடு மூச்சுத் திணற குத்து டான்ஸ் ஆடகிறார் சிம்பு.

 

குறளரசன் அடுத்தடுத்த படங்களில் கவனிக்கப்படலாம்…

 

silambarasan-andrea-jeremiah_142371813920

 

பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவில் கவனிக்க வைக்கிறார்..

 

lkj

 

வெளியாவதில் சிரமப்பட்ட இந்த படம், வெளியாகி சாதித்தது ஒன்றும் இல்லை…

 

kjg                 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>