திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டிடிவி தினகரன் ஆதரவு பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டிடிவி தினகரன் ஆதரவு பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுப்பு. இன்று மாலை மன்னார்குடி பந்தலடி பகுதியில் நடத்தவிருந்த பொதுக்கூட்டத்திற்கு அமைக்கப்பட்ட மேடை பிரிக்க உத்தரவு.

நாஞ்சில் சம்பத்,கர்நாடக மாநில செயலாளர் பங்கேற்பதாக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தது.

கழகம் காக்க இரட்டை இலை மீட்க சின்னம்மா – டி.டி.வி தினகரன் தலைமையேற்க என்ற பொதுக்கூட்டம் இன்று மாலை நடத்தவிருந்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>