திருவள்ளூர் : அரசு மருத்துவமனையில் அமைச்சர் இயக்குநர் ஆய்வு

திருவள்ளூர் காவேரி ராஜபுரத்தில் மர்மகாய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த வீடுகளில் சுகாதாரதுறை  அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்றுஆறுதல் தெரிவித்தார்

திருவள்ளூர் காவேரி ராஜபுரத்தில் மர்மகாய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த வீடுகளில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்றுஆறுதல் தெரிவித்தார்

திருவள்ளூர் : அரசு மருத்துவமனையில் அமைச்சர் இயக்குநர் ஆய்வு:காவேரி ராஜபுரத்தில் மர்மகாய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டகவுதம்ராஜ் (21).குபேரன்(6)
தனஞ்செழியன் (40) மகிழினி (15) குழந்தை நல சிசிச்சை பிரிவு
தேஜஸ்ரீ(2) சக்திவேல் (13) திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி..அவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
 திருவள்ளூர் அருகே உள்ள காவேரி ராஜபுரம் கிராமத்தில் மேலும் ஒரு சிறுவனுக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு: சக்திவேல் (13) என்ற சிறுவனுக்கு காய்ச்சல் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதி…
காவேரி ராஜபுரத்தை சேர்ந்த ஓரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிப்பு மகிழினி என்ற மகளுடன் குணமானதாக கூறி வீட்டிற்கு அனுப்பப்பட்ட தனஞ்செயன் (40) காய்ச்சல் அதிகமாகி மகன் சக்திவேலுக்கும் (13) காய்ச்சல் பரவி 108 ஆம்புலன்சு மூலம் மீண்டும் திருவள்ளூர் அரசு மருத்துமனையில் மூவரும் அனுமதி ….

திருவள்ளூர் காவேரி ராஜபுரத்தில் மர்மகாய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த வீடுகளில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்றுஆறுதல் தெரிவித்தார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>