திருவண்ணாமலையில் 14 வயது சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

201606141613376622_girl-marriage-stop-in-thiruvannamalai_SECVPF

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள வானாபுரம் அருகே 14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. பெற்றோரை எச்சரித்த அதிகாரிகள் சிறுமியை பின்னர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>