திருநாவுக்கரசர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

16002745_620372018149927_6332034943108650786_n

தமிழ்நாடு காங்கிரஸ் மீனவரணி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் 10.07.2017 திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுதலை செய்யக் கோரியும், தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் மசோதாவை திரும்பப் பெறக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>