திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

unnamed

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டுபோராட்டம் நடத்தி வருகின்றனர். ஆழ்த்துளை கிணறு மோட்டாரை சரி செய்யக் கோரி 100க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முறையாக தண்ணீர் வழங்கவில்லை எனவும் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>