தாராபுரத்தில் விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதம்

bavani_1

திருப்பூர்: தாராபுரத்தில் விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பவானி ஆற்றில் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்கக்கோரி உண்ணாவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>