தலைசிறந்த பல்கலைக்கழகமாக இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் பெங்களூரு தேர்வு

DSC__0005

டெல்லி: 2017-ம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியில் வெளியிடப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில் தலைசிறந்த பல்கலைக்கழகமாக இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>