தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் தொடங்கியது:கதிர்

tamil-cinema-Directors-Unio

வாக்களிக்கும் நேரம் ; காலை 8 to மாலை5 வரை

இடம்:
மியூசிக் யூனியன் அலுவலகம் (கமலா திரையரங்கம் அருகில்)

வாக்களிக்க உரிமை உள்ளவர்கள் : சுமார் 2300 பேர்.

தேர்தல் அதிகாரி ;
முன்னாள் மாவட்ட நீதிபதி திரு ; பாலசுப்ரமணியம்
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் புதுவசந்தம், புதிய அலைகள் என இரு அணியைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுகிறார். தலைவராக போட்டியிடும் விக்ரமனையும், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.கே. செல்வமணியையும் எதிர்த்து புதிய அலைகள் அணியைச் சேர்ந்தவர்கள் போட்டியிடாத நிலையில், பொருளாளர், துணைத்தலைவர், இணை செயலாளர், செயற்குழு உறுப்பினர் என மற்ற பதவிகளுக்கான போட்டியில் இரு அணியைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகிறார்கள். மொத்தமாக சுமார் 3400 பேர் உறுப்பினர்களாக இயக்குநர் சங்கத்தில் 2300 பேர் வாக்களிப்பதற்கான தகுதி பெற்றிருக்கிறார்கள்.

போட்டியிடுபவர்கள் விவரம்:

புது வசந்தம் அணி
தலைவர் : விக்ரமன்
செயலாளர் : ஆர்கே செல்வமணி
பொருளாளர் : பேரரசு
துணைத் தலைவர்கள்: கேஎஸ் ரவிக்குமார்,
ஆர்வி உதயக்குமார்
இணைச் செயலாளர்கள் : என்எஸ் ரமேஷ்கண்ணா மனோஜ்குமார்
ஏ வெங்கடேசன்
அறிவழகன் (எ) சோழன்
செயற்குழு உறுப்பினர்கள்:
சித்ராலட்சுமணன்
மனோபாலா
சுந்தர்.சி
எழில்.எஸ்
என் லிங்குசாமி
கதிர்
ஆர் கண்ணன்
ஏகம்பவாணன்
நம்பிராஜன்
ஆர் கே கண்ணன்
முத்துவடுகு
பூமிநாதன்

புதிய அலைகள் அணி
பொருளாளர் ஆ.செகதீசன்
துணைத் தலைவர்: வி.சுப்பிரமணியம் சிவா
இணைச் செயலாளர்: பி பாலமுரளி வர்மன்
ஜி ஐந்துகோவிலான்
நாகராஐன்
மணிகண்டன்
ஆ.ராமகிருஷ்ணன்

செயற்குழு
பி கமலக்கண்ணன்@ விருமாண்டி
கே ஜவஹர்
எஸ் கலைச்செல்வன்
கே காமராஜ்
கே கதிர்வேலு@கதிர்
பரசு.பாக்யராஜ்
எம் சண்முகம்
ஏ சுகுமார்@சூர்யா
எஸ் திருமுருகன்
ஏ வேல்மணி
ஜி புருசோத்தமன்
ஆர் முருகதாஸ்@தாஸ்
 வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பிறகு 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கப்படும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>