தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தின் போது 100இடங்களில் இரயில் மறியல், 1000இடங்களில் சாலை மறியல் நடைபெறும்;பி.ஆர். பாண்டியன்

.30ம் தேதி நடைபெற உள்ள தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தின் போது 100இடங்களில் இரயில் மறியல்,  1000இடங்களில் சாலை மறியல் நடைபெறும்.

.30ம் தேதி நடைபெற உள்ள தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தின் போது 100இடங்களில் இரயில் மறியல், 1000இடங்களில் சாலை மறியல் நடைபெறும்.

தஞ்சை யில் நடைபெற்ற தமிழக அனைத்து விவசாயசங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வின் அவசர ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு. …30ம் தேதி நடைபெற உள்ள தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தின் போது 100இடங்களில் இரயில் மறியல், 1000இடங்களில் சாலை மறியல் நடைபெறும். லட்சக்கணக்கான விவசாயிகள் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பர்.ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் பேட்டி.தமிழகத்தில் நிலத்தடி நீர் அடி பாதாளத்திற்கு சென்று விட்டதாக மத்திய நீர்வளத்துறை அதிர்ச்சி தகவல் இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும், விவசாயிகளின் தற்கொலையை தடுக்க அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி படி செய்ய வேண்டும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நடைபெற உள்ள போராட்டம் முழு வெற்றி பெறுவது நிச்சயம்,

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>