தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை தொடங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

NALINI_2984101f_2984139f

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை தொடங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>