தமிழகத்திற்கு முதற்கட்டமாக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10ஆயிரம் கன அடி நீர் திறப்பு

 தமிழகத்திற்கு முதற்கட்டமாக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டடுள்து. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் கபினி அணையிலிருந்து 5000 கன அடி நீர் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்திற்கு முதற்கட்டமாக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டடுள்து. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் கபினி அணையிலிருந்து 5000 கன அடி நீர் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு முதற்கட்டமாக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டடுள்ளது

தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது குறித்து கர்நாடக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. .

“வாழுங்கள்! வாழ விடுங்கள்!!’ என்ற கொள்கை அடிப்படையில் இரு மாநிலங்களும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும். நதி நீர்ப் பங்கீடு பிரச்னையால் பாதிக்கப்படுவது பொதுமக்களும் விவசாயிகளும்தான். எனவே, மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து அடுத்த ஓரிரு நாள்களுக்குள் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்திற்கு முதற்கட்டமாக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டடுள்து. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் கபினி அணையிலிருந்து 5000 கன அடி நீர் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>