தங்கம் வென்ற தமிழக வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

33c22948-c376-4049-803d-3d2b3a078718

கனடாவில் நடைபெற்ற உலக அளவிலான உயரம்குன்றியவர்களுக்கான விளையாட்டு போட்டியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்த கணேஷன் என்ற இளைஞர் இந்திய அணி சார்பில் விளையாடி குண்டு எறிதல் , தட்டு எறிதல், ஈட்டி எறிதல் என மூன்று பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று இன்று தனது சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்திற்கு வந்தவருக்கு வெடி வெடித்து, தாரைதப்பட்டம் முழங்க உறவினர்கள் உற்சாக வரவேற்பு…

ஒலிம்பிக் போட்டியில் வென்ற மாரியப்பனுக்கு அளித்த உதவிகள் போல தனக்கும் நிதி வழங்கி ஊக்கப்படுத்தினால் மேலும் பல போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன் என கணேஷன் பேட்டி…

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>