டெங்கு வைரஸ் காய்ச்சலைஅரசியலாக்காமல்பாதிக்கப்பட்டமக்களுக்குபோர்க்கால அடிப்படையில் சிகிச்சையளிக்கதமிழக அரசு முன் வரவேண்டும்:மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் காவேரி ராஜபுரத்தில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு வைரஸ் காய்ச்சலால் பாதிக்க் தொடர்ந்து 5பேர் உயிர்இழந்தனர் மேலும் காய்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கபபட்டுள்ளவர்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் திமுகபொருளாளருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்தார்.

பின்னர் பேட்டியின் போது முதலில் சட்டசபையில் டெங்கு இல்லையென கூறினார் அமைச்சர்கள் குழு பார்வையிட்டு டெங்கு வைரஸ் காய்ச்சல் என்றது.இங்கு வந்து பார்த்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதை அரசியலாக்காமல் மக்களுக்கு சிகிச்சையளிக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு முன் வரவேண்டும் என்று தெரிவித்தார் .பின்னர் பாதிக்கப்பட்ட கிராமத்தில் 5 பேர் உயிரிழந்த குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>