டெங்கு: மத்திய குழு சென்னை வருகை

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் சென்னை வந்தடைந்தனர்.

1)அசுதோஷ் பிஷ்வாஸ் -எய்ம்ஸ் மருத்துவர்

2)சுவாதி துப்லிஸ்- குழந்தைகள் நல மருத்துவர்

3)கவுஷல் குமார், பூச்சியினால் பரவும் நோய் கட்டுபாட்டு மையம்

4) கல்பனா பர்வா, பூச்சியினால் பரவும் நோய் கட்டுப்பாட்டு மையம் இணை இயக்குனர்

5) வினய் கர்க்- பூச்சியினால் பரவும் நோய் கட்டுப்பாட்டு மையம் துணை இயக்குனர்
ஆகியோர் வந்தடைந்தனர்.Ashutosh Biswa_jakkamma

ஆய்வு அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>