டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவன் உயிரிழப்பு

திருவண்ணாமலை அண்ணாநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சோடா கடை கூலி தொழிலாளி சாதிக் என்பவரது மகன் ஷாருக். திருவண்ணாமலை தனியார் கல்லூரியில் 3 ஆண்டு பட்டம் படித்து வருகிறார். WhatsApp Image 2017-11-07 at 4.37.53 PM

பல நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் பாண்டிச்சேரி தனியார் மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.பின்னர் சிகிச்சை பலனின்றி ஷாருக் உயிரிழந்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>