டிடிவி தினகரனுக்கு 29 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

டிடிவி தினகரனுக்கு 29 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முதலில் 12 பேர் என ஆரம்பித்து பிற்பகல் வரை 29 எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

dinakaran_jakkamma

பெரம்பூர் வெற்றிவேல்

ஆண்டிப்பட்டி தங்கதமிழ்செல்வன்

சாத்தூர் சுப்ரமணியன்

கம்பம் ஜக்கையன்

பெரியகுளம் கதிர்காமு

சோளிங்கர் பார்த்திபன்

நிலக்கோட்டை தங்கதுரை

ஆம்பூர் பாலு

குடியாத்தம் ஜெயந்தி

ராதாபுரம் இன்பதுரை

பூந்தமல்லி ஏழுமலை

மதுரை வடக்கு ராஜன் செல்லப்பா

பரமக்குடி முத்தையா

அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி

பெருந்துறை தோப்பு வெங்கடாசலம்

பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன்

செய்யாறு தூசி மோகன்

கலசப்பக்கம் பன்னீர்செல்வம்

மானாமதுரை மாரியப்பன் கென்னடி

அரூர் முருகன்

விளாத்திகுளம் உமாமகேஸ்வரி்

மற்றும்

ஸ்ரீபெரும்புதூர் பழனி

ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>