ஜெயலலிதாவை யாருமே பார்க்கல – திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது யாருமே அவரை பார்க்கவில்லை. நம்முடைய கட்சி ரகசியம் வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவை பார்த்தாகவும் அவர் இட்லி சாப்பிட்டார் என்றும் எல்லோரும் சேர்ந்து பொய் சொன்னோம் எங்களை மன்னித்துவிடுங்கள்.201604210958490480_salem-election-campaign-meeting-two-death-jayalalithaa_secvpf மதுரையில் நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>