ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று தான் நீதிமன்றத்தை அணுகினோம். திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் பேச்சு…

தமிழக முதல்வர் உடல்நிலை சரியில்லாதல் மற்ற பொதுப்பணி துறை அமைச்சரோ தலைமை செயலாளரோ டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும்...

தமிழக முதல்வர் உடல்நிலை சரியில்லாதல் மற்ற பொதுப்பணி துறை அமைச்சரோ தலைமை செயலாளரோ டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும்…

திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பேச்சு…

நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திமுக முதன்னமை செயலாளர் துரைமுருகன் முன்னிலை நடைபெறுகிறது, மத்திய அரசு முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒத்துக்கொண்டு இப்போது பின்வாங்கி உள்ளது, கர்நாடக அரசு நடுவர் நீதிமன்ற அடிப்படையில் தண்ணீர் வழங்காமல் துரோகம் இளைத்து விட்டது, தமிழக அரசு தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் இழுந்து அடிக்கிறது..

தமிழக முதல்வர் உடல்நிலை சரியில்லாதல் மற்ற பொதுப்பணி துறை அமைச்சரோ தலைமை செயலாளரோ டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும்…
உள்ளாட்சி தேர்தலை நியமாக நடத்த வேண்டும் என்று தான் வழக்கு திமுக வழக்கு தொடர்ந்த்து , ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று தான் நீதிமன்றத்தை அணுகினோம்..நீதிமன்றம் உத்தரவு சரியாக வழங்கியுள்ளது…

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>