ஜனநாயக அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றுகிறது!’- ராகுல்

1448503903-9886

மோடி அரசின் கடந்த மூன்றாண்டுகால ஆட்சியின் நடவடிக்கைகளை பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியின் போது பேசிய ராகுல் காந்தி, ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்தனர். நாட்டின் பல்வேறு பிரச்னைகள் காரணமாக நூற்றுக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இதைப் பற்றியெல்லாம் மோடி நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை. மோடி நிர்வானமாக உள்ளார். ஆனால், அதைச் சுட்டிக்காட்ட யாருக்கும் தைரியமில்லை. ஜனநாயக அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றும் செயல் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட விஷயங்கள் நடப்பதனால் எதார்த்தத்தில் இருந்து நாம் விலகிவிடக் கூடாது. மிகவும் உறுதியுடன் இருக்க வேண்டும். பாபா சாகேப் சொன்னது போல, கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்’ என்று உணர்ச்சிகரமாக பேசினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>