சோமாலியாவில் போலிஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 6 பேர் பலி

சோமாலியாவில் போலிஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 6 பேர் பலி

சோமாலியாவில் போலிஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 6 பேர் பலி

சோமாலியா தலைநகர் மோகடிஷுவில் உள்ள போலிஸ் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தின் வாசலில் தற்கொலை குண்டுதாரிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதச் செய்ததை அடுத்து, பெரிய வெடிச் சத்தம் கேட்டதாகவும், பெரிய புகை மண்டலம் வானெழும்பியது.

அதன்பிறகு, போராளிகள் அந்த கட்டடத்திற்குள் அதிரடியாக நுழைந்ததாக கூறுகிறது.
இந்த தாக்குதலை இஸ்லாமியவாத குழுவான அல்-ஷபாப் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சில தினங்களுக்குமுன், இதே நகரில் அல் ஷபாப் குழுவால் நடத்தப்பட்ட இரு கார் குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் 13 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சோமாலியாவில் போலிஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 6 பேர் பலி

சோமாலியாவில் போலிஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 6 பேர் பலி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>