ஜக்கம்மா

ரஜினி மன்றத்தில் 3 லட்சம் பேர் இணைந்தனர் 0

ரஜினி மன்றத்தில் இதுவரை 3 லட்சம் பேர் இணைந்துள்ளனர்

ரஜினி தனது அரசியல் பிரவேசத்திற்கு முன்னோட்டமாக, தனது ரசிகர்களை ரஜினி மன்றம் டாட் ஓஆர்ஜி (rajinimandram.org) என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 3 லட்சம் பேர் இணையதளத்தின் மூலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 50,000 பதிவு செய்யப்படாத ரஜினி ரசிகர்...

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சட்டமன்ற தொகுதி கொளத்தூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 0

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சட்டமன்ற தொகுதி கொளத்தூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை புனரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக...

தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது வெட்கக்கேடானது என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 0

தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது வெட்கக்கேடானது என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் .

சென்னை: தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது வெட்கக்கேடானது என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் 2016 -17ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை மாநில நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், இளைஞர்களுக்கான...

சட்டமன்றத்தில் நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். 0

தமிழக அரசின் 2016-17ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி சமூக நலத்துறைக்கு ரூ.4,512 கோடி ஒதுக்கீடு. பள்ளிக் கல்வித் துறைக்கு 24,130 கோடி ஒதுக்கீடு. பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்த ரூ.330.60 கோடி ஒதுக்கீடு. அனைவருக்கும் கல்வி வழங்க ரூ.125.70...

மாயாவதியை இழிவுபடுத்திய பாஜகவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் 0

மாயாவதியை இழிவுபடுத்திய பாஜகவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் – திருமாவளவன்

குஜராத் மாநிலத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்து தனது தலைமையில் எதிர்வரும் திங்கள் காலை சென்னையில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று...

சட்டமன்றத்தில் நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். 0

சட்டமன்றத்தில் நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

சென்னை: சட்டமன்றத்தில் நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். 2016-17ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய அவர் தமிழக அரசின் வரி வருவாய் ரூ.90,691.87 கோடியாக உயரும் என்றும், தமிழக அரசின் செலவினம் ரூ.164,029.56 கோடியாக...

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது 0

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது

    சென்னை : தமிழக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதிமுக அரசு 2வது முறை பதவியேற்றபின், முதன் முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா...

அரசியலில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள இயலாது. தமிழக முதல்வர் 0

அரசியலில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள இயலாது. தமிழக முதல்வர்

          பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சனம் செய்த தயாசங்கர் சிங்கை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடுக்கப்பட்டவர்களின் நிகரில்லாத் தலைவராக உத்திரப் பிரதேச...

திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா?-வைரமுத்து 0

திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா?-வைரமுத்து

 ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலையை அகற்றியது சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் முயற்சி என்று பாஜக எம்பி தருண் விஜய் தெரிவித்துள்ளார். உத்திரகாண்ட் மாநிலம் ஹரித்வார் கங்கை கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக வின் தருண் விஜய் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த 29-ந் தேதி...

போக்குவரத்து சீரமைப்பு பணியில் திருநங்கைகள் 0

போக்குவரத்து சீரமைப்பு பணியில் திருநங்கைகள்

புதுச்சேரியில் முதன் முறையாக போக்குவரத்து சீரமைப்பு பணியில் திருநங்கைகள் மூன்றாம் பாலினம் எனப்படும் திருநங்கைகள் குறித்து, பலருக்கும் பலவிதமாகவே எண்ணத் தோன்றுகின்றன. ஆனால் திருநங்கைகள் பண்டைய இந்தியாவில் அரண்மனை காவலர்கள், படைவீரர்கள் என்ற நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.   இவர்களுக்கு எல்லா வகை திறமைகளும் இருப்பதை யாராலும்...

தமிழகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கபடும்;அமைச்சர் காமராஜ் 0

தமிழகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கபடும்;அமைச்சர் காமராஜ்

சென்னை, : தமிழகத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று சேப்பாக்கம்,...

Thiruvavaduthurai 0

ஆகம விதிமீறலே தீ விபத்துக்கு காரணம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு ஆகம விதிமீறல்தான் காரணம் என்றும் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு திருவாவடுதுறை ஆதீனம் பேட்டி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கோவில்களில் பக்தர்கள் அமைதியான முறையில் வழிபட அனுமதிக்க...

Kala_jakkamma 0

ஏப்.27ல் காலா ரிலீஸ்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த “காலா” படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு 2.0 திரைப்படத்திற்கு முன்பாகவே காலா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு படம் வெளியாகும் தேதியை டுவிட்டரில் அறிவித்தார் காலா திரைப்பட தயாரிப்பாளர் தனுஷ்

boats_2764441f 0

மீனவர்கள் வேலை நிறுத்தம்

நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் பிப்ரவரி 16ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இலங்கையின் புதிய சட்டத்தை எதிர்த்தும், டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பிப்ரவரி 16ம் தேதி பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தை...

elephant_jakkmma 0

வனப்பகுதிக்குள் விடப்பட்ட ஒற்றை யானை

கிருஷ்ணகிரி சூளகிரி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை பிலிகுண்டுலு வனத்தில் விடப்பட்டது. 3 பேரைக் கொன்ற ஒற்றை யானையை வனத்துறையினர், மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். யானை தாக்கி உயிரிழந்த முனியப்பன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது

Airport Feb 4_jakkamma 0

விமானத்தை தவறவிட்ட பயணி

விமான நிலையத்தில் தேவ்கான் என்ற பயணி விமானத்தை தவறவிட்டதால் கோபமடைந்து இன்டிகோ விமான அலுவலகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்ணாடியை அடித்து நொறுக்கினார் இதை கண்ட பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார். சென்னையில் இருந்து ராய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த தேவ்கான் என்ற பயணி இன்டிகோ அலுவலகத்தின்...

seeman-jakkammanews 0

மின்சாரம் கிடையாது எனக்கூற முடியுமா?

காவிரி நீரைத் தர முடியாது எனக்கூறும் கர்நாடகாவிடம் மின்சாரம் தரமுடியாது என தமிழக அரசு கூறுமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி. சொந்த நாட்டு மக்களை அடிமை ஆக்குவதே மத்திய, மாநில அரசுகளின் நோக்கமாக உள்ளது என்றும் சீமான் கூறினார்.

Red moon 0

முழு சந்திர கிரகணம்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் சந்திர கிரகணத்தை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். சென்னையில் சரியாக 6.05க்கு தொடங்கிய சந்திர கிரகணம் மேக மூட்டம் காரணமாக பிர்லா கோளரங்கத்தில் 6.21க்கு தென்பட்டது, பின்னர் தொடர்ந்து 7.15க்கு பூமியின் நிழல் சந்திரனை கடந்து செல்வதை நன்கு பார்க்க...

Boat race_jakkamma 0

பாய்மர படகு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வடக்குபுதுக்குடி மீனவ கிராமத்தில் தைப்பூச திருநாளை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது. 19 படகுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களும் போட்டியில் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

Dog anagaputhr 0

9 நாய் குட்டிகளை கொன்றவர் மீது புகார்

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் வெங்கடேஸ்வர நகர் அவ்வை தெருவில் புதியாதாக தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகின்றனர். இதன் அருகில் குடிசை வீட்டில் வசித்து வந்த குணா(40) என்ற பால் வியாபாரி கடந்த திங்கட்கிழமை மது அருந்திவிட்டு குடிபோதையில் இருக்கும்போது நாய் குட்டிகள் கத்தியதால் ஆத்திரமடைந்து...

ops-edappadi35-24-1503545522 0

தண்ணீர் கேட்பது நமது உரிமை

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்பின்படி இன்னும் 81 டிஎம்சி தண்ணீர் வரவேண்டி உள்ளது என்றும் டெல்டா மாவட்டங்களில் பயிர்களை காப்பாற்ற 7 முதல் 10 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் கேட்பது நமது உரிமை, தண்ணீர் தருவது அவர்கள் கடமை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். போக்குவரத்து...