செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் சென்னைக்கு குடிநீர் விநியோகம்

chembarambakkam_2626732f

சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் சென்னைக்கு குடிநீர் விநியோகம் தொடங்கியது.கடந்த 16ம் தேதி செம்பரம்பாக்கத்தில் நீர் எடுப்பதை சென்னை குடிநீர் வாரியம் நிறுத்தியது.கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சென்னைக்கு 8 கன அடி நீர் கொண்டு செல்லப்பட உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>