சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

edappadi

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி…

படிப்படியாக எல்லாம் மாவட்டங்ககளிலும் முழு உடல் பரிசோதஃனை மையம் விரிவு செய்யபடும். இதுவரை 16500 பேர் முழுஉடல் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து ஏற்கனவே 5 இடங்கள் ஆய்வு நடத்தபட்டுள்ளது. அந்த 5 இடத்தில் எதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து மத்தியரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடங்கும் என தெரிவித்தார். முன்னதாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் செவி திறன் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்த 2856 குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவியை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி , அமைச்சர்ஜெயக்குமார், அமைச்சர் விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த திட்டத்திற்காக 22கோடியே 60லட்சம் தொகை ஒத்துக்கப்பட்டுள்ளது. மேலும் காது மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு 10லட்சம் செலவு ஆகும். இந்த திட்டத்தில் 200வது பயனாலியாக ரக்சிதா மற்றும் அன்பு என்ற குழந்தைக்கு செவித்திரன் இயந்திரத்தை முதல்வர் அணிவித்தார். மேலும் காது கேட்காத குழந்தைகளுக்கு ஒரு வருடம் பேசும் பயிற்சி வழங்கபடும்…. அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்..

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>