சென்னை தலைமை செயலக வளாகத்தில் திமுக எம்.எல்.ஏ-க்கள் போட்டி சட்டப்பேரவை கூட்டம்

சென்னை தலைமை செயலக வளாகத்தில் திமுக எம்.எல்.ஏ-க்கள் போட்டி சட்டப்பேரவை கூட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.  சட்டப்பேரவை போலவே இருப்பிரிவாக எதிரெதிரே அமர்ந்து கூட்டம் நடத்துகின்றனர்.

WhatsApp Image 2016-08-19 at 1.07.23 PM

சென்னை தலைமை செயலக வளாகத்தில் திமுக எம்.எல்.ஏ-க்கள் போட்டி சட்டப்பேரவை கூட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். சட்டப்பேரவை போலவே இருப்பிரிவாக எதிரெதிரே அமர்ந்து கூட்டம் நடத்துகின்றனர்.

எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். மேலும் போட்டி சட்டப்பேரவை கூட்டத்தில் பேரவைத் தலைவராக துரைமுருகன் செயல்படுகிறார். அதிமுக அமைச்சர்களை போலவே போட்டிக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ-க்கள் பேசினர்.

ஸ்டாலின் கூறுகையில்: போட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தில் காவிரி பிரச்சனையை எழுப்பினார். கர்நாடக மாநிலத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்படுகின்றது என்றார். காவிரி பிரச்சனை பற்றி பேச அனைத்துக் கட்சி பிரதிநிதியையும் டெல்லி அழைத்துச் செல்லவேண்டும் இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

ஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு

சட்டமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது எனவும் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>