சென்னை: ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு புதிய நடைமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும்வைகோ

சென்னை: ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு புதிய நடைமுறையை மத்திய அரசு கைவிட வைகோ வலியுறுத்தியுள்ளார்

சென்னை: ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு புதிய நடைமுறையை மத்திய அரசு கைவிட வைகோ வலியுறுத்தியுள்ளார்

சென்னை: ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு புதிய நடைமுறையை மத்திய அரசு கைவிட வைகோ வலியுறுத்தியுள்ளார். ஐ.ஐ.டி.யில் சேர முதன்மை தேர்வு தர வரிசைப் பட்டியலுக்கு +2 மதிப்பெண் இனி தேவை இல்லை . நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுக்கு மட்டும் 100% வெய்ட்டேஜ் தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நுழைவுத் தேர்வு எழுத +2ல் 75% மதிப்பெண் தேவை என்றும் BC, SC-க்கு 65% வேண்டும் நிர்ணயயிக்கப்பட்டது.

பாஜக ஆட்சியில் உயர்கல்வித் துறை பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்றும் வைகோ கூறியுள்ளார். BC, SC மாணவர்கள் ஐ.ஐ.டியில் படிக்க கனவு காண கூடாது என்று பாஜக அரசு கருதுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். துழைவுத் தேர்வு வெற்றி பெரும் மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் சேர இந்த மாற்றங்கள் தடையாக அமையும் என்றும் அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>