சென்னையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை கைது

tamilisai long 1_12473

சென்னை: சென்னையில் மதுக்கடையை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டார். தமிழிசையுடன் பாஜக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் மதுக்கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் என தமிழிசை தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>