சென்னைஉள்பட, 13 மாவட்டஙகளில் சாகர் கவாச் எனப்படும் சோதனை நடைபெற்றுவருகிறது

சென்னைஉள்பட, 13 மாவட்டஙகளில் சாகர் கவாச் எனப்படும் சோதனை நடைபெற்றுவருகிறது

சென்னைஉள்பட, 13 மாவட்டஙகளில் சாகர் கவாச் எனப்படும் சோதனை நடைபெற்றுவருகிறது

தமிழகத்தில் சென்னை, கடலுார், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம், கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட, 13 மாவட்டஙகளில் சாகர் கவாச் எனப்படும் சோதனை நடைபெற்றுவருகிறது

 சர்வதேச எல்லை பிரச்னை, போதை பொருட்கள் கடத்தல், அகதிகள் ஊடுருவல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் மற்றும் தீவிரவாத ஊடுருவலை  தடுக்க, மூன்று மாதத்திற்கு ஒரு முறை பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆப்பரேஷன் நடத்தப்படுகிறது.
 காலை 6 மணிக்கு துவங்கி பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது . இந்த நிகழ்வில்
கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை, கியூ பிரிவு, மத்திய – மாநில உளவுத்துறை போலீசார் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் இதில் ஈடுபட்டுவருகின்றனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>