சிவாஜி தாண்டிய நடிகன் ஓபிஎஸ் :பரிதி இளம் வழுதி

Tamil-Daily-jakkamma

சிவாஜி தாண்டிய நடிகன் ஓபிஎஸ் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்த பின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி பேட்டி

டிடிவி தினகரன் இணைந்து கொள்ள வந்தேன்.
எதிர்காலத்தில் தமிழகத்தை வழிநடத்தியவரை சந்தித்தில் மகிழ்ச்சி

ஓபிஎஸ் அணியில் இணைந்து மூன்று நாட்களிலேயே பிரிந்துவிட்டேன் அவருடைய போக்கு சரியல்ல
நடிப்பை கண்டு ஏமாந்துபோனதில் நானும் ஒருவன் ஒருவன் சிவாஜி தான் பெரிய நடிகன் என்பார்கள் அவரை தாண்டிய நடிகன் ஓபிஎஸ் தான்,
உடல்நிலை காரணமாகவும் விலகி இருந்தேன் தற்போது
டிடிவி தினகரனை சந்தித்துள்ளேன்
கட்சியை வலுபடுத்த ஒருவர் தேவை அவர் டிடிவி தினகரன்.

இணையும் போது பார்க்கலாம். கீரியும் பாம்பும் சண்டை விட கூறுவது போல பேசுறோம் பேசுறோம் பேசுவும் மாட்டார்கள்

ஓபிஎஸ் அணியிலிருந்து
பத்துபேர் நீக்கியதில் நான் முதலில் வந்துள்ளேன் எனத் தொடர்ந்து டிடிவிக்கு ஆதரவாக பலர் வருவார்கள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>