சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில்ஆர்ப்பாட்டம்புதிய தமிழகம் கட்சிதலைவர் மருத்துவர்கிருஷ்ணசாமி

ஈழ விடுதலைப் போரின்போது கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை சிங்கள அரசாங்கம் விஷ ஊசி போட்டு மெல்ல மெல்ல சாகடித்தும் அவர்களை முடக்கியும் வருவதாக செய்திகள் வருவதாகவும் இதுகுறித்து ஐ.நா விசாரணை வேண்டும்

ஈழ விடுதலைப் போரின்போது கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை சிங்கள அரசாங்கம் விஷ ஊசி போட்டு மெல்ல மெல்ல சாகடித்தும் அவர்களை முடக்கியும் வருவதாக செய்திகள் வருவதாகவும் இதுகுறித்து ஐ.நா விசாரணை வேண்டும்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து செப்டம்பர் 3ஆம் தேதி கோவையில் தனது தலைமையில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் செய்யும் என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்துத்தார். அப்போது பேசிய அவர் ஈழ விடுதலைப் போரின்போது கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை சிங்கள அரசாங்கம் விஷ ஊசி போட்டு மெல்ல மெல்ல சாகடித்தும் அவர்களை முடக்கியும் வருவதாக செய்திகள் வருவதாகவும் இதுகுறித்து ஐ.நா விசாரணை வேண்டுமென மத்திய அரசாங்கம் கேட்க வேண்டுமென தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென கூறினார்.
மேலும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை கண்டித்து புதிய தமிழகம் சார்பில் செப்டம்பர் 3ஆம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாகவும் வருகிற உள்ளாட்சித் தேர்தல் தேதியை தமிழக அரசு அறிவிக்குமுன் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி ஆலோசிக்க வேண்டும் எனவும் கிருஷ்ணசாமி கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>