சாதி, மதவாதத்தைத் தமிழால் வீழ்த்துவோம்

சாதி, மதவாதத்தைத் தமிழ் மொழியால் வீழ்த்துவோம் என தமிழ் ஹிந்து நாளிதழுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி
“கடந்த ஓராண்டில் எடுத்த முடிவுகளைப் பார்க்கையில் கருணாநிதியின் 50 ஆண்டு சுமையைக் கண்டு திகைக்கிறேன்”
குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பது திமுகவின் எண்ணமல்ல எனவும் மு.க.ஸ்டாலின் பேட்டி
சாதி, மதவாத அரசியலை எதிர்க்கும் திமுகவின் பயணத்தில் மாற்றம் இருக்காது: மு.க.ஸ்டாலின்
இனி எந்தக் காலத்திலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது எனவும் ஸ்டாலின் திட்டவட்டம்
நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் நாட்டுக்கு உகந்ததல்ல: மு.க.ஸ்டாலின்
விரைவில் மக்களின் விருப்பப்படி திமுக நிமிர்ந்து நிற்கும் எனவும் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>