சவூதி அரேபியாவில் வேலை இழந்து தவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள்

வேலை இழந்த தொழிலாளர்கள் சவூதி அரேபியாவில் தொடர்ந்து காத்திருப்பதால் எந்த பயனும் இல்லை : சுஷ்மா சுவராஜ்

தொழில்நிறுவனங்கள் தர வேண்டிய சம்பள பாக்கி எவ்வளவு என்பதை இந்திய தூதரகத்திடம் தெரிவித்து விட்டு வீடு திரும்ப வேண்டுகோள்.

தொழிலாளர்கள் இந்தியா திரும்புவதற்கான விமான கட்டணத்தை இந்திய அரசே ஏற்கும் : சுஷ்மா சுவராஜ்

சவூதி அரசு மூடப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து தொழிலாளர்களின் நிலுவை தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

நிலுவை தொகை மற்றும் நிறுவனங்களின் பாக்கிகள் அனைத்தும் வழங்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

வேலை இழந்த தொழிலாளர்கள் சவூதி அரேபியாவில் தொடர்ந்து காத்திருப்பதால் எந்த பயனும் இல்லை : சுஷ்மா சுவராஜ்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>