சட்டம் ஒழுங்கு மாநிலத்தின் உள்விவகாரம், மத்திய அரசு தலையிடுவது முறையல்ல : மம்தா பானர்ஜி

ட்டம் ஒழுங்கு மாநிலத்தின் உள்விவகாரம், மத்திய அரசு தலையிடுவது முறையல்ல : மம்தா பானர்ஜி

ஆதாரை கட்டாயப்படுத்தும் மத்திய அரசுக்கு 800 ஊராட்சிகளில் வங்கிகள் இல்லாதது தெரியாத என்றும் வங்கிகள், அஞ்சலங்கள் இல்லாத இடங்களில் நேரடி மானியத்தை மக்களுக்கு எப்படி அளிக்க முடியும்

சட்டம் ஒழுங்கு மாநிலத்தின் உள்விவகாரம், மத்திய அரசு தலையிடுவது முறையல்ல : மம்தா பானர்ஜி பேட்டி

டெல்லி: சட்டம் ஒழுங்கு மாநிலத்தின் உள் விவகாரமாகும், அதில் மத்திய அரசு தலையிடுவது முறையல்ல என்று டெல்லி மாநில கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி அளித்துள்ளார். மாநில கவுன்சில் கூட்டம் குறித்து முதல்வர்களுடன் முன்னதாக கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரை கட்டாயப்படுத்தும் மத்திய அரசுக்கு 800 ஊராட்சிகளில் வங்கிகள் இல்லாதது தெரியாத என்றும் வங்கிகள், அஞ்சலங்கள் இல்லாத இடங்களில் நேரடி மானியத்தை மக்களுக்கு எப்படி அளிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>