கோவை மத்திய அரசின் அச்சகத்தை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்: முதல்வர் எடப்பாடி

201703281127409025_Yukati-Day-CM-Edappadi-palanisami-greeting_SECVPF

சென்னை: கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கோவையில் உள்ள அச்சகத்துக்கு 4 ஆண்டுகளுக்கான பணியாணைகள் உள்ளன என்று முதல்வர் பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>