கோவை / பாராசூட் சைலிங் பயிற்சியின்போது ஏற்படவிபத்தில் ஒருவர்மரணம்

கோவை அரசு மருத்துவமனை கல்லூரியின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு ஒரு தனியார் அமைப்பும் இந்தியன் ஏரோ ஸ்பேஸ் சைன்ஸ் கிளப் இணைத்து பாராசூட் சைலிங்க் நிகழ்ச்சியை கொடிசியா மைதானத்தில் நடத்தினர் இந்த பயிற்சியில் 500 ரூபாய் கட்டணம் எனவும் 12 வயது க்கு மேல் இருப்பவர்கள் கலந்து கொலள்ளலாம் என தெரிவித்து உள்ளனர் இதை ஒட்டி கோவை பீளமேடு பகுதியில் வசிப்பவர் மல்லேஸ்வர ராவ் இவருக்கு வயது 53 இவருக்கு பத்மாவதி என்ற மனைவியம் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். மேலும் இவர் இந்த பயிற்சியில் ஈடுபடும் போது எதிர்பாராத விதமாக 60 அடி உயரத்தில் இருந்து கீழ விழுந்து உள்ளார் இதில் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

CBE GLIDER2 AUG7

இது குறித்துபீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து பயிற்சியின் போது பாதுகாப்பு உபகரணம் சரியில்லாது காரணம் என விசரனை செய்து வருகின்ற்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>