கோவை அரசு மருத்துவமனையில் ரவுடி கள் அட்டகாசம்: தமிழகத்தின் சட்டம்..ஒழுங்கு… ?

கோவை அரசு மருத்துவமனையில் ரவுடி கள் அட்டகாசம்: தமிழகத்தின் சட்டம்..ஒழுங்கு... ?

கோவை அரசு மருத்துவமனையில் ரவுடி கள் அட்டகாசம்: தமிழகத்தின் சட்டம்..ஒழுங்கு… ?

கோவை கெம்பட்டிகாலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் வயது (42) இவருக்கும் அ௫கில் வசிக்கும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் பலத்தகாயமடைந்த சுரேஷ் கோவை அரசு ம௫த்துமனையில் சிகிச்சை பெற வந்தார் இவரை தொடந்து வந்த ஓரு கும்பல் இவரை அரசு ம௫த்துமனையின் உள்ளேயே பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>