கோவையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

hospital

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

167 பேர் வைரஸ் காய்ச்சல் பாதிப்பினால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை வெள்ளமடை பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரது 8 வயது மகள் தரணி டெங்கு காய்ச்சலினால் நேற்று உயிரிழப்பு

தனியார் மருத்துவமனையில் இருந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தகவல்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>