கோயில்கள் விஷயத்தில் அரசுதலையிடக்கூடாது விஷ்வஇந்துபரிஷத் தலைவர் வேதாந்தம்

jakkamma news

சமயச்சார்பற்ற அரசு
சமயத்தொடர்புடைய காரியங்களில் ஈடுபடக்கூடாது…
இந்து மதத்திற்கு தனித்தியங்கும் வாரியம் தேவை
கோயில்கள் விஷயத்தில் அரசுதலையிடக்கூடாது.கோடிக்கணக்கான நிலங்கள் தனியார் வசம் உள்ளது அதை மீட்கவேண்டும்

தமிழகத்தில் மாயமான கிராமப்புற புராதான கோயில்களின் சிலைகள் குறித்து காவல் நிலையத்தில் அறநிலையத்துறையினரால் புகார் அளிக்கப்படாததால் சிலைகளை ஒப்படைக்க முடியாத நிலை உள்ளது: இந்து சமய அறநிலைத்துறை செய்துள்ள மிகப்பெரிய தீங்கு இது மீட்கப்பட்டுள்ளவைகள் வெறும் சிலைகள் அல்ல அவை பூஜைகள் செய்யப்படவேண்டிவைஎனவே அரசு நடவடிக்கை எடுத்து திரும்ப பூஜைக்கு ஒப்படைக்க வேண்டும் என விஷ்வஇந்துபரிஷத் தலைவர் மீஞ்சூரில் நடைபெற்ற அருள்வாக்கு அருள்வோர் பேரவை மாநாட்டில் வேதாந்தம்ஜி பேட்டி.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>