கோதையாறு பாசனத்திட்ட அணைகளில் இருந்து நாளை முதல் நீர் திறப்பு: முதலமைச்சர் ஜெயலலிதா

2016-20-9-12-35-52m

கன்னியாகுமரி ‌மாவட்டம், கோதையாறு பாசனத்திட்ட அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராதாபுரம் பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நீர் திறக்க உத்தரவிட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். இதன் மூலம் நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள 17ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் எனவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>