கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு : 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு : 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு : 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கே.ஆர்.பி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. அணைக்கு தற்போது 2,049 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை தனது முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் எந்நேரத்திலம் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் கடலூர், தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>