கேரள சட்டசபையில் இன்று சிறப்புக் கூட்டம்

Daily_News_700756311417

திருவனந்தபுரம்: இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு எதிராக முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக கேரள சட்டசபை இன்று கூடுகிறது. இக்கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என சட்டசபை தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>