குற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்ட செய்தி

Tamil_Daily_News_90715754033

கடந்த 2015-ல் இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது

நாடு முழுக்க 924967 புகார்கள் இந்தியாவில் 2015ம் ஆண்டில் பெறப்பட்டுள்ளது

நாடு முழுக்க 30 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு புகார்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

18263 சொத்துப்பிரச்சினை வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

காவல்துறை கண்காணிப்பில் இருந்த 30 பேர் இறந்துள்ளதாகவும் , ஆனால் ஒருவர் கூட குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>