குடும்ப வன்முறை – வழக்குப்பதிவு

தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்க மாநில தலைவர் வி.எஸ்.லிங்கபெருமாள் என்பவர் மீது தனது சொந்த அண்ணியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிய வழக்கில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது

WhatsApp Image 2019-06-07 at 19.30.41

WhatsApp Image 2019-06-07 at 19.30.40
சென்னை வேளச்சேரி புறவழிச்சாலையில், சங்கீதா உணவகம் எதிரில் எண்.20, ஜனக்புரி 2வது தெருவில் வசித்து வருகிறார் லிங்கபெருமாள். குடும்ப வன்முறை, பெண் கொடுமையில் இருந்து பெண்களை காப்பதாக கூறிவரும் இவர் மீது தனது அண்ணன் கிருஷ்ணலிங்கம் மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிய புகாரில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

WhatsApp Image 2019-06-07 at 19.30.38
WhatsApp Image 2019-06-07 at 19.30.39

WhatsApp Image 2019-06-07 at 23.34.41 (1)மனித உரிமையை வெளியில் பேசும் லிங்கபெருமாள் தனது வீட்டுப் பெண்ணையே தாக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியது நியாயமா?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>