குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் ராஜிநாமா

குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் ராஜிநாமா

குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் ராஜிநாமா

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சாதி தொடர்புடைய போராட்டங்களை தொடர்ந்து அம்மாநில முதல்வர் ஆனந்திபென் பட்டேல் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

பதவி விலகினார் ஆனந்திபென் பட்டேல்
இந்தியா பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான ஆனந்திபென் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
தான் 75 வயதை நெருங்கிவிட்டதாகவும், அதன் காரணமாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை எடுத்துள்ளதாகவும் ஆன்ந்தி பென் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களான தலித் சமூகத்தினர் 25,000 பேர், தங்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளுக்கும், அச்சம்பவங்களை அரசு கையாளும் விதத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் ராஜிநாமா

குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் ராஜிநாமா

குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் ராஜிநாமா

குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் ராஜிநாமா

இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த சுமார் 25,000 பேர் தங்கள் சமூகத்தினர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

மூன்று வாரங்களுக்குமுன், தோலை உரிப்பதற்காக இறந்த மாட்டை எடுத்து சென்றதற்காக நான்கு இளைஞர்கள் பொது வெளியில் ஆடைகள் களையப்பட்டு தாக்கப்பட்டனர்.
இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துதல் மற்றும் சாக்கடைகளை கைகளால் சுத்தப்படுத்துவது போன்ற பாரம்பரிய வேலைகளை இனி செய்யப்போவதில்லை என பேரணியில் கலந்து கொண்டவர்கள் உறுதி மொழி எடுத்துள்ளனர்.

இந்த பேரணியை ஒருங்கிணைத்த இளம் ஆர்வலர் ஜிக்நேஷ் மேவனி கூடியிருந்தவர்களிடம், தலித்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள துப்பாக்கிகள் தேவை என்றார்.

குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் ராஜிநாமா

குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் ராஜிநாமா

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>