காஷ்மீரில் நிலச்சரிவு: வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் நிலச்சரிவு: வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் நிலச்சரிவு: வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு

ஜம்மு : காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் நிலச்சரி ஏற்பட்டுள்ளது. இதில் கோயிலுக்கு யாத்திரை சென்ற பக்தர்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள அர்த்குவாரி கோயில் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 4 பக்தர்கள் பலியாகி உள்ளனர்.

மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாதா வைஷ்ணவ தேவி நாராயணா பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>