காவேரி மேலான்மை வாரியம் அமைக்க மத்தியரசு தடையாக இருக்கிறது என்கின்ற தவறான கருத்து தமிழிசை

2016-07-10-11-24-0

காவேரி மேலான்மை வாரியம் அமைக்க மத்தியரசு தடையாக இருக்கிறது என்கின்ற தவறான கருத்து தமிழகத்தில் பரவி வ்ருவதாக தமிழிசை குற்றச்சாட்டு

காவேரி நதி நீர் ஆணையத்தை அமைக்க ஒரே தீர்வு ….. உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு ஜா என்ற நீர்நிலை அதிகாரிகள் குழு மூலம் காவேரி நீரின் அளவை கணக்கிடம் வல்லுநர் குழு அமைக்கப்படவேண்டும் அதற்காக இன்று பெங்களுரில் அந்த குழு கூடுகிறது… அந்த குழு அறிக்கை சமர்ப்பிக்கும் அதன்பிறகே ஆணையம் அமைக்கப்படும்.

எல்லையை தாண்டினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் படகுகளை மூழ்கடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டது குறித்தும் மீனவர்கள் பிரச்சனை குறித்து பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தடை கிடைத்தது ஆரோக்கியமான செய்தி தேர்தல் ஆணையம் இதை வாக்காளர் சேர்ப்பு போன்ற பணிகளுக்கும் தேர்தலை நேர்மையாய் நடத்திடவும் பயன்படும்..

முதல்வர் குறித்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளியாக மருத்துவமனை அறிக்கை இருக்கிறது. விரைவில் பணிகளை தொடங்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>