காவிரி விவகாரத்தில் திமுக எடுத்துள்ளநடவடிக்கையானது அரசியல் காரணங்களுக்கானது.தமிழிசை

tamilisai-interview

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டி…

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை…

காவிரி உயர்மட்ட குழு 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது,அதனால் தமிழக மக்கள் நலன் பாதுகாக்கும் வகையில் செயல்படுவோம்…

திமுக எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது அரசியல் காரணங்களுக்கானது என்பது அனைவரும் அறிவார்…

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>